Department of Tamil தமிழ்த் துறை

The Department of Tamil, functions with well qualified and experienced staff members. The main aim of the department is to make the students speak and write flawless Tamil.

Courses Offered

தமிழ்த்துறை தகுதியும் அனுபவமும் மிகுந்த பேராசிரியர்களைத் தன்னகத்தே கொண்டு இயங்கி வருகிறது. தமிழ் மொழியைத் தடையில்லாமல் உரையாடவும் பிழையின்றி எழுதவும் வல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற சீரிய குறிக்கோளோடு செயல்படுகிறது.

வழங்கப்படும் பாடப்பிரிவுகள்


கொங்கு கலை பண்பாட்டு மையம்

கொங்கு நாட்டின் அடையாளமாகத் திகழ்கின்ற கலை மற்றும் பண்பாடு குறித்த தரவுகளைத் தொகுத்தல், வரையறுத்தல், ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வு செய்தல் என்பதை என்பதை நோக்கமாகக் கொண்டது.