Marquee IconKongu Arts and Science College (Autonomous) - Erode🎓Affiliated to Bharathiar University | NAAC Accredited
KASC Logo
  • Home
  • About▶
  • Academics▶
  • Placement
  • Admissions & Fee
  • R&D
  • Explore▶
  • Online Payment
  • Alumni
  • Latest Updates
  • Blog
  • Contact
B.A. Tamil Literature
DEPARTMENT OF

B.A. Tamil Literature

Classical
Heritage
Literary
Studies
Cultural
Values

ABOUT THE DEPARTMENT

தமிழ்த்துறை தகுதியும் அனுபவமும் மிகுந்த பேராசிரியர்களைத் தன்னகத்தே கொண்டு இயங்கி வருகிறது. தமிழ் மொழியைத் தடையில்லாமல் உரையாடவும் பிழையின்றி எழுதவும் வல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற சீரிய குறிக்கோளோடு செயல்படுகிறது.

The Department of Tamil, functions with well qualified and experienced staff members. The main aim of the department is to make the students speak and write flawless Tamil.

நோக்கம் (VISION)

உலக செம்மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் மாணவர்களின் தகவல் தொடர்பு திறன்களை வளர்ப்பதன் மூலம் மாணவர்களிடையே கலாச்சார விழுமியங்களைப் போதித்தல்.

(To develop the communication skills of the students in the Tamil language which is one of the classical languages in the world and thereby imparting the cultural values among the students.)

பணி (MISSION)

  • தமிழ் மொழியின் நடைமுறைப் பயன்பாட்டை மாணவர்கள் அறிந்துகொள்ளச் செய்தல்

    (To expose students to the practical usage of Tamil Language)

  • தேசியக் கலாச்சாரம் மற்றும் மதிப்புகளை மாணவர்களிடம் வளர்த்தல்

    (To inculcate National heritage and values in students)

DEPARTMENT OUTCOMES

PO 1

நுட்பமான சிந்தனை

நமது சிந்தனையையும், செயல்களையும் வடிவமைக்கும் கருத்தாக்கங்களை அடையாளம் கண்டபின் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். இக்கருத்தாக்கங்கள் எந்த அளவிற்குத் துல்லியமானவை என்பதைச் சரிபார்த்து, தங்களது யோசனைகளையும் முடிவுகளையும் (அறிவுசார், நிறுவன மற்றும் தனிப்பட்ட) வெவ்வேறு கோணங்களிலிருந்து பார்த்து அறிவர்.

PO 2

பயனுள்ள தகவல் தொடர்பு

தனி நபராக தெளிவாகப் பேசவும் படிக்கவும் எழுதவும் மற்றும் கேட்கவும் அறிந்துகொள்வர். மின்னனு ஊடகங்கள் வாயிலாக ஆங்கிலம் மற்றும் இதர இந்திய மொழியை அறிவதால் பல நூல்கள், கருத்துகள், ஊடகம் மற்றும் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வதோடு உலகியலைத் தொடர்புகொள்ளவும் அறிவர்.

PO 3

சமூகத்தொடர்பு

பிறருடைய கருத்துகளையும் எண்ணங்களையும் வெளிக்கொண்டு வருவதோடு கருத்து வேறுபாடுகளை பொது முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் குழு அமைப்புகள் மூலம் கருத்துகளை முடிவுக்குக் கொண்டு வருதல்.

PO 4

பயனுள்ள குடியுரிமை

சமூக நலத்தில் அக்கறை கொண்டு பரவலான சமத்துவ தேசிய வளர்ச்சி மற்றும் தேசியப் பிரச்சினைகளில் பங்கு பெறும் திறனைப்பெறுதல். பொதுத்தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நாட்டு நலனுக்காக செயல்படுதல்.

PO 5

நெறிமுறைகள்

பல்வேறு சமூக நெறிமுறைகளை உணர்ந்து அவற்றின் வழி நடப்பதற்கும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்குமான திறன் பெறுவர்.

PO 6

சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை

சுற்றுச்சூழல் மற்றும் அதன் நிலையான வளர்ச்சியின் சிக்கல்களைப் புரிதல்.

PO 7

சுயமாக வாழ்நாள் முழுவதும் கற்றல்

பரந்த சூழலில் ஏற்பட்டுள்ள சமூக தொழில் நுட்ப மாற்றங்களை சுதந்திரமாக வாழ்நாள் முழுவதும் கற்கும் திறன் பெறுதல்.